வித்தியாசமான விநாயகர் சித்திரங்கள்…
இந்த தளத்தில் எழுதி நீண்ட நாட்கள்
ஆகி விட்டன.
நிறைய எழுத வேண்டி இருக்கிறது.
வேறு பணிகளில் மும்முரமாக இருப்பதால் -
இங்கு எழுத முடிவதில்லை.
இனியாவது அதிக
வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று விநாயக சதுர்த்தி நாள்.
இன்றைய தினம் எனக்கு காணக்கிடைத்த
வித்தியாசமான விநாயகர் சித்திரங்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்.








gkpage பதிப்பித்தது.