வித்தியாசமான விநாயகர் சித்திரங்கள்…
இந்த தளத்தில் எழுதி நீண்ட நாட்கள்
ஆகி விட்டன.
நிறைய எழுத வேண்டி இருக்கிறது.
வேறு பணிகளில் மும்முரமாக இருப்பதால் -
இங்கு எழுத முடிவதில்லை.
இனியாவது அதிக
வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று விநாயக சதுர்த்தி நாள்.
இன்றைய தினம் எனக்கு காணக்கிடைத்த
வித்தியாசமான விநாயகர் சித்திரங்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்.








Like this:
Be the first to like this .
அன்று வியாழன், செப்டம்பர் 1st, 2011 நேரம் 4:44 பிற்பகல் கீழ் அனுபவம், அமைதி, அமைதிக்கு வழி, ஆனந்தம், ஆன்மிக வாழ்வு, ஆன்மிகம், ஆன்மீகம், இணைய தளம், இந்து மதம், கட்டுரை, சந்தோஷம், நிம்மதி, பொது, பொதுவானவை, Uncategorized இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்